அதள பாதாளத்தில் பாலிவுட் ..கதறும் கான், கபூர் நடிகர்கள்

Shah Rukh Khan Salman Khan Aamir Khan
By Tony Aug 10, 2022 04:04 AM GMT
Tony

Tony

Report

 பாலிவுட் என்றாலே கலர்புல்லான காட்சிகள் தான் நம் கண்முன் வரும்.

ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த பாலிவுட் தற்போது அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது.

ஆம், பாலிவுட்டில் கடந்த 3 வருடத்தில் இரண்டு படம் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது. இதனால், ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகமும் அதிர்ச்சியில் உள்ளது.

அதள பாதாளத்தில் பாலிவுட் ..கதறும் கான், கபூர் நடிகர்கள் | Bollywood Dull Business

அதோடு கான் நடிகர்கள் காப்பாற்றுவார்கள் என்று பார்த்தால், அமீர் கானின் லால் சிங் சத்தா படமே ஏதோ நம்ம ஊர் டயர் 2 நாயகர்கள் அளவிற்கு தான் புக் ஆகியுள்ளதாம்.

இதனால் ஒட்டு மொத்த கான், கபூர் நடிகர்களும் கதறி வருகிறார்களாம்.