நடிகை யாஷிகாவின் ஆடையை பார்த்து ஜொள்ளுவிடும் பவுன்சர்? இணையத்தில் வைரலாகும் வீடியோ

Yashika Aannand Indian Actress Saravanan Arul
By Edward Jun 06, 2022 08:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையில் இருந்து வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் இவரும் ஒருவர். பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட யாஷிகா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.

நிகழ்ச்சிக்கு பின் ஒருசில படங்களில் நடித்து வந்த யாஷிகா இரவு பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பும் போது கார் விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவத்தால் அவரது தோழி மரணமடைய யாஷிகாவிற்கு கடுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின் 4 மாதங்கள் படுத்த படுக்கையில் இருந்து மீண்டு சரியாகினார். பழையபடி தன்னுடைய படங்களில் ஷூட்டிங்கை ஆரம்பித்தும் போட்டோஷூட் பக்கம் சென்றும் வந்தார். சரவணா அண்ணாச்சி நடித்த தி லெஜண்ட் படத்தில் நடித்த யாஷிகா அப்படத்தின் ஆடியோ லான்ச்சிற்கு சென்றுள்ளார்.

க்ளாமர் ஆடையில் சென்று ரசிகர்களை ஈர்த்து மேடையில் நின்றுள்ளார் யாஷிகா. அப்போது அங்கிருந்தா பாதுகாவலரான பவுன்சர் வெச்ச கண்ணை திருப்பாமல் யாஷிகாவை பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். இதனை இணையத்தில் வீடியோவாக பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.