மிகவும் நம்பிருந்த விஜய் ஆண்டனிக்கு இப்படி ஒரு அடியா..

Box office Nooru Saami
By Tony Jun 22, 2026 03:30 AM GMT
Report

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் என்பதை தாண்டி நல்ல நடிகராகவும் பெயர் பெற்றுவிட்டார்.

மிகவும் நம்பிருந்த விஜய் ஆண்டனிக்கு இப்படி ஒரு அடியா.. | Box Office Collection Of Nooru Saami

இந்நிலையில் விஜய் ஆண்டனி மற்றும் அவர் சொந்தக்கார பையன் ஒருவர் நடிப்பில் சசி இயக்கத்தில் வெளிவந்துள்ள நூறு சாமி படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மிகவும் நம்பிருந்த விஜய் ஆண்டனிக்கு இப்படி ஒரு அடியா.. | Box Office Collection Of Nooru Saami

முதல் நாள் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம் வசூல் ரீதியாக பிச்சைக்காரன் போல் பெரிய வசூல் பெரும் என நினைத்த நிலையில் தற்போது வரை இந்த படம் வெறும் 5 கோடி வரை மட்டுமே வசூல் செய்ய கண்டிப்பாக விஜய் ஆண்டனிக்கு இந்த பெரிய ஏமாற்றம் தான்.