படுக்கைக்கு வர தாமதமானதால் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தொழிலதிபர்!! பயத்தில் ஓடிவந்த நடிகை
Gossip Today
Tamil Actress
Actress
By Edward
சினிமாவில் டாப் உச்சத்தில் இருக்கும் நடிகை ஒருவர் ஆரம்பகாலத்தில் பல சிரமங்களை சந்தித்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார்.
அதிலும் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்ந்தும் பல பெரும்புள்ளிகளுடன் உல்லாசமாக இருந்து பணத்தை பார்த்திருக்கிறார்.
இதையே ஒரு பிசினஸாக பயன்படுத்திய நடிகையை 4 பெரும் புள்ளிகள் காசு கொடுத்து பலா விசயத்திற்காக அழைத்து புக் செய்திருக்கிறார்கள்.
பணத்தை வாங்கியதோடு பங்களாவையும் வாங்கி இருக்கிறார். ஆனால் நடிகை குறித்த நாளில் வராமல் நேரத்தை ஓட்டி இருக்கிறார்.
கால் செய்து பார்த்த போது ஷூட்டிங்கில் தாமதமாகிவிட்டது என்று கூறி சமாளித்துள்ளார்.
அதன்பின் வரவில்லை என்பதால் நடிகையின் மேனேஜரை துப்பாக்கி முனையில் மிரட்டி நடிகைக்கு கால் செய்து பேசியுள்ளனர். நடிகையோ பதட்டத்தில் அங்கு வந்து 4 பேரையும் சந்தோஷப்படுத்தி காசு சம்பாதித்திருக்கிறார்.