எப்படியும் அங்கதானே ஃபோக்கஸ் பண்ணுவீங்க!! மிருணாள் தாகூர் கொடுத்த பகீர் பதிலடி...
மிருணாள் தாகூர்
பாலிவுட் சினிமாவில் தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை மிருணாள் தாகூர், டக்கோயிட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே தனுஷுடன் விரைவில் திருமணம் செய்யப்போகிறார் மிருணாள் என்ற செய்திகள் பரவியதை அடுத்து இருவரும் நண்பர்கள் தான் என்று மிருணாள் முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும் மிருணாள் தாகூர், சமீபத்தில் கருப்பு நிற கிளாமர் ஆடையணிந்து சென்றிருக்கிறார். அப்போது மிருணாளிடம் புகைப்படக் கலைஞர்கள் பேக் போஸ் கேட்டுள்ளனர்.
ஃபோக்கஸ்
அதற்கு மிருணாள், நான் காட்டமாட்டேன், ஆனால் நீங்கள் எப்படியும் அங்க தானே ஃபோக்கஸ் பண்ணுவீங்க என்று பதிலளித்து சென்றார். அதேபோல் கேமராக்கள் அவரது பின்னழகை படம் பிடித்து இணையத்தை வெளியிடுள்ளனர்.
Cameraman: Back pose pls
— Moneyman💰💰💰 (@ChennaiMoneyMan) April 20, 2026
Mrunal: No, the camera will capture it anyway🔥
Rest is history 🥵🔥 pic.twitter.com/jfpGbMLcYt