நடிகைகளின் அம்மா young- ஆ இருந்த அட்ஜஸ்ட்மென்ட் அழைப்பாங்க!.. பகிர் கிளப்பும் இயக்குனர்

Indian Actress Tamil Actors Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 05, 2023 08:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில்பல பிரபலங்கள் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி இருப்பதை நான் பார்த்து இருப்போம். தற்போது டாப் நடிகையாக இருக்கும் சிலர் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் முன்னணி இடத்தை பிடித்ததாக சில பத்திரிகைகளிலும் வந்து இருக்கிறது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கேஸ்டிங் இயக்குனர்கள் சினிமாவின் மறுபக்கத்தை புட்டுப்புட்டு வைத்துள்ளனர்.

அதில் அவர், தற்போது சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் அவர்களின் பயோவில் வித் அட்ஜஸ்ட்மென்ட், வித் அவுட் அட்ஜஸ்ட்மென்ட் என்று குறிப்பிட்டு அனுப்புகிறார்கள்.

இதை யெல்லாம் பார்க்கும் போதே எங்களுக்கு பயமாக இருக்கிறது. மேலும் சினிமாவில் வரும் இளம் நடிகைகளின் அம்மா இளமையாக இருந்தால் அவர்களையும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பார்கள் என்று கேஸ்டிங் இயக்குனர்கள் கூறியுள்ளார்