இறுக்கமான ஆடையில் எல்லை மீறும் கேத்ரின் தெரசா.. ஷாக்கில் ரசிகர்கள்

Catherine Tresa
By Dhiviyarajan May 04, 2023 05:13 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கேத்ரின் தெரசா. இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இறுக்கமான ஆடையில் எல்லை மீறும் கேத்ரின் தெரசா.. ஷாக்கில் ரசிகர்கள் | Catherine Tresa Hot Photoshoot

புகைப்படம்

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கேத்ரின் தெரசா, தற்போது இறுக்கமான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.