ஓவராக வெயிட் ஏத்தி குண்டாக மாறிய மெட்ராஸ் நடிகை கேத்ரின் தெரசா..

Catherine Tresa
By Kathick May 05, 2022 01:15 AM GMT
Report

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் மெட்ராஸ். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.

இவர், இப்படத்தை தொடர்ந்து தமிழில் வெளிவந்த கணிதன், கடம்பன், கலகலப்பு 2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். மேலும், தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, உடல் எடை கூடி குண்டமாக மாறியுள்ளார் நடிகை கேத்ரின் தெரசா. இதோ அந்த புகைப்படம்..


GalleryGalleryGallery