மகள் வயது மாடலிங் பெண்களுடன் நெருக்கம்.. வைரலாகும் 68 வயதில் கமல் ஹாசன் செய்யும் லீலை புகைப்படம்
Kamal Haasan
Gossip Today
By Jai
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் கமல் ஹாசனுக்கு இன்று பிறந்தநாள். கமல் ஹாசனுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதில் நடிகை பிந்து மாதவி நேற்று நடைபெற்று கமல் ஹாசன் பிறந்தநாள் இரவு பார்ட்டியில் கமல் ஹாசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கமல் ஹாசனும் பிந்து மாதவியும் பார்ட்டியில் ஆட்டம் போட்ட புகைப்படம் வைரலானது.
இதனை தொடர்ந்து கமல் ஹாசன் அமெரிக்காவில் கதர் ஆடையை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
அதன் பிரமோஷனுக்காகவும் தன் பிறந்தநாள் பரிசாகவும் தன்னுடைய மாடலிங் பெண்களுடன் நெருக்கமான போட்டோஷூட்டை எடுத்து வைரலாக்கியுள்ளார்.

