என்னதான் இருக்கு அந்த டி சர்ட்ல! கோடியில் புரளும் நடிகர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்!!

simbu sivakarthikeyan tshirt ms dhoni balmainparis
By Jai Mar 16, 2022 07:34 AM GMT
Report

கோடியில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்கள் தங்களின் ஆடம்பரத்திற்காக் விலையுயர்ந்த கார் மற்றும் ஆடை ஆபரணங்களை வாங்கி பயன்படுத்துவது இன்று சகஜமான ஒன்று. அதிலும் சினிமா பிரபலங்கள் பயன்படுத்தி குண்டூசி முதல் கால் செருப்பு வரை பல ஆயிரம் மதிப்பில் தான் வாங்கி உபயோகிப்பார்கள்.

அப்படி சமீபத்தில் விலையுயர்ந்த டி சர்ட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க பாரிஸ் நகரில் உருவாக்கப்படும் பால்மெய்ன் பாரிஸ் என்ற டி சர்ட்டினை சிவகார்த்திகேயன், சிம்பு, விக்னேஷ்சிவன், அல்லு அர்ஜுன், எம் எஸ் தோனி, ஷாருக்கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அணிந்து வருகிறார்கள்.

அப்படி அந்த டி சர்ட்டில் என்ன தான் இருக்கிறது என்று பார்த்தால், அதன் விலை 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரையில் பல மாடல்களில் விற்கப்பட்டு வருகிறதாம். இதை நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டல் செய்தும், மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்ம்டு வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery