தேர்தலுக்கு முன்பு விஜய்யை திட்டி தற்போது பின் வாங்கிய பிரபலங்கள்

Vijay C Joseph Vijay
By Tony May 11, 2026 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்சத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளிவந்தது. அதை தொடர்ந்து ஜனநாயகன் படம் ரிலிஸுக்கு காத்திருக்கிறது.

ஆனால், விஜய் இனியெல்லாம் நடிக்க மாட்டார், அவர் பயணம் முழுவதும் இனி அரசியல் தான் என்பது உறுதியாகிவிட்டது.

தேர்தலுக்கு முன்பு விஜய்யை திட்டி தற்போது பின் வாங்கிய பிரபலங்கள் | Celebrities Who Criticized Vijay Before Elections

இனி அவர் தளபதி விஜய் இல்லை, தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் விஜய், ஆம், விஜய் தேர்தலில் வெற்றிபெற்று இன்று தமிழகத்தின் முதல்வர் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் விஜய்யை முன்பு திட்டிவிட்டு தற்போது புகழுபவர்கள் லிஸ்ட் என பார்த்தால், சமுத்திரகனி, அமீர், டாக்டர் ஷர்மிளா, சேரன், போஸ் வெங்கட் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.