பிக்பாஸில் நடந்தது அநியாயம், பிரபலம் கொந்தளிப்பு

Bigg Boss Bigg Boss 10 Tamil Bigg Boss Tamil
By Tony Sep 07, 2026 12:30 PM GMT
Report

பிக்பாஸ் தமிழ் 10 நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. இந்தியா முழுவதும் பல மொழிகளில் பிக்பாஸ் போட்டி நேற்று தொடங்கியது.

இதில் எந்த முறையும் இல்லாதபடி 3 போட்டியாளர்களை நிற்க வைத்து, மக்கள் வாக்கு அடிப்படையில் 2 பேரை உள்ளே அனுப்பி ஒருவரை எலிமினேட் செய்தனர்.

பிக்பாஸில் நடந்தது அநியாயம், பிரபலம் கொந்தளிப்பு | Celebrity Angry On Bigg Boss Season 10

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பிரபல பிக்பாஸ் விமர்சகர் ஜோ மைக்கெல் மிக கடுமையாக இது ஷேம் என்று குறிப்பிட்டு தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

அதோடு ரசிகர்களும் இந்த முறைக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.