லோ-நெக் ஆடையணிந்து கிளாமர் போட்டோஷூட் எடுத்த நடிகை சைத்ரா அச்சார்...

Photoshoot Tamil Actress Actress
By Jai Aug 21, 2026 01:00 PM GMT
Report

மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார் சைத்ரா.

லோ-நெக் ஆடையணிந்து கிளாமர் போட்டோஷூட் எடுத்த நடிகை சைத்ரா அச்சார்... | Chaithra J Achar Red Dress Photoshoot Post

இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மை லார்ட் படத்தில் சுசிலா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். நடிப்பை தாண்டி பாடகியாகவும் விளங்கி வரும் சைத்ரா, பல பாடல்களை பாடியிருக்கிறார்.

மீசையமுறுக்கு படத்தின் பப்பாளி பழமே என்ற பாடலுக்கு ஹிப் ஆப் ஆதியுடன் ஆட்டம் போட்டார். தற்போது லோ-நெக் ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சைத்ரா.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery