கர்ப்பமாக இருக்கும் மனைவி.. திருமணமான நடிகையை பார்த்து ஜொள்ளுவிட்ட அஜித் பட நடிகர்!!

Chandini Tamilarasan
By Edward Feb 22, 2023 08:30 PM GMT
Report

சினிமா பிரபலங்கள் எது செய்தாலும் சர்ச்சைகளும் பிரச்சனைகளையும் தான் சந்தித்து வரும் சூழல் இருக்கும். அதிலும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் எதையும் வெளிப்படையாக பேசுவதை விரும்பாமல் இருப்பார்கள்.

தனிப்பட்ட வாழ்க்கையை ரசிகர்கள் தெரிந்து கொள்ளும் முற்படும்போது சில சிக்கல்களும் பிரபலங்கல் எதிர்கொள்வார்கள். அப்படி ஒருசில படங்களில் நடித்து சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை சாந்தினி நந்தா.

படவாய்ப்பில்லாமல் இருக்கும் போது சாந்தினி நந்தா என்பவரை கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சீரியல்களில் கவனம் செலுத்தியும் போட்டோஷூட் எடுத்தும் வருகிறார்.

சமீபகாலமாக குட்டையாடை க்ளாமர் போஸ் என போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் சேலையில் படுமோசமான போட்டோஷூட் வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் மனைவி.. திருமணமான நடிகையை பார்த்து ஜொள்ளுவிட்ட அஜித் பட நடிகர்!! | Chandini Tamilarasan Post Actor Comments

அந்த புகைப்படத்தை பார்த்து துணிவு படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஜான் கோக்கன், கணகள் பேசுகிறது என்று வர்ணித்துள்ளார். திருமணமாகி மனைவி கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் நடிகையை வர்ணித்து கருத்தினை கூறியதை ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர்.

Gallery