இருட்டு அறையில் முரட்டு குத்து பேய் நடிகையா இது!! வாய்ப்பிளக்க வைத்த சந்திரிகா ரவி..

Indian Actress
By Edward Jan 22, 2023 07:20 AM GMT
Report

சினிமாவில் கிளாமர் நடிகைகளுக்கென்றே பேர் போன நடிகைகளின் லிஸ்ட் ஒரு பக்கம் இருக்கும். அப்படி அந்த நடிகைகள் கிளாமர் ரோல் மற்றும் ஐட்டம் பாடலுக்கு மட்டும் தேர்வு செய்து நடிக்க வைப்பார்கள்.

அப்படி இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கவர்ச்சி பேயாக நடித்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருப்பார் நடிகை சந்திரிகா ரவி.

அமெரிக்காவில் வசித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் நடித்து வரும் நடிகை சந்திரிக்கா இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுமோசமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான Veera Simhaa Reddy படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு கவர்ந்துள்ளார்.

தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.