5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருமணம்.. 35 வயதிலேயே 3 கணவரை மாற்றிய பிரபல நடிகை..

Gossip Today Indian Actress
By Edward Nov 08, 2022 06:00 AM GMT
Report

சினிமா நட்சத்திரங்கள் பொறுத்தவரையில் திருமணம் விவாகரத்து என்பது சகஜமாகிவிட்டது. அப்படி முன்னணி நடிகையாக இருந்த ஒரு மூத்த நடிகை கூட 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்.

70, 80 களில் இளம் நடிகையாக முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை லட்சுமி. தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 17 வயதில் பாஸ்கரன் என்பவரை திருமணம் செய்து 5 வருடங்களுக்கு பின் விவாகரத்து பெற்றார்.

அதன்பின் அடுத்த வருடமே மோகன் சர்மா என்ற நடிகரை திருமணம் செய்தார். அவருடனும் 5 வருடமாக குடும்பம் நடத்தி பின் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

அடுத்த 7 ஆண்டுக்கு பின் சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.