விஜய்யால் அந்த விஷயத்தில் பிரஷர்! உண்மையை உடைத்த நடிகை சாயாசிங்..

vijay chayasingh விஜய் thirudathidudi thirupachi
By Edward Jan 19, 2022 07:08 AM GMT
Report

நடிகர் தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சாயாசிங். மன்மதராசா பாடல் என்றா குத்துப்பாடலுக்கு அப்படியொரு குத்தாட்டம் போட்டார் சாயாசிங்.

அதன்பின் கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது சின்னத்திரையில் சீரியல்களில் நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். திருப்பாச்சி படத்தில் கும்பிட போன தெய்வம் பாடலுக்கு விஜய்யுடன் குத்தாட்டம் போட்டார்.

அப்பாடல் குறித்தும் விஜய் பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். விஜய்யுடன் டான்ஸ் பண்ணும் போது எனக்கு பிரஷராக இருந்தது. 5 முறை நான் ரிகர்சல் செய்து முடித்து விஜய் ஆடச்சொல்லுவார்.

அப்போது ஒருமுறை நடனமாடி காட்டச்சொல்லுவார். அதில் மிஸ்டேக் என்னால் தான் வரும் உடனே ரீடேக் எடுக்கச்சொல்லுவார் விஜய் என கூறியுள்ளார் சாயாசிங்.