எங்க கொண்டு வந்து நிருத்திருக்க பாத்தியா! புறட்டிபோட்ட 3வது மழை..

chennairains tnrains
By Jai Nov 27, 2021 07:21 AM GMT
Report

தமிழகத்தில் கடந்த ஒரு மாதகாலமாக மழை வழக்கத்துக்கு மாறாக பல மடங்கு பெய்துள்ளது. 2015க்கு பிறகு தமிழகத்தில் அதிக இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

மூன்றாவதாக பெய்த காற்றழுத்த மழையால் சென்னையில் அன்றாட வாழ்க்கையை ஒரு இரவு பெய்த மழை பாதிப்பை இரண்டு மடங்காக்கியுள்ளது.

தற்போது இதை வைத்து நெட்டிசன்கள் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை விட்டாலும் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.அதன் சில மீம்ஸ்களை பார்ப்போம்..

GalleryGallery