நீரில் மூழ்கிய மாம்பலம் சுரங்கப்பாதை...நீச்சல்குளம் போல் காட்சியளிக்கும் சென்னை மாநகரம்!
chennai
rain
By Jeeva
சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டிதீர்த்த கனமழையால் சாலைகளில் எங்கும் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது. சென்னியிலும் இதே நிலை ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன் சென்னையின் முக்கிய நகரங்களாகிய கோடம்பாக்கம்,மாம்பலம்,வடபழனி, வில்லிவாக்கம் பகுதயில் நீச்சல்குளம் மழைநீர் தேங்கி நிற்கிறது.
மேலும் மாம்பலம் மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில் இருக்கும் சுரங்கபாதைகள் முற்றிலுமாக நீரில் மூழ்கியது போல தோற்றமளிக்கிறது.
