இந்த அசிங்கம் தேவையா..விஷாலை வெளுத்து விட்ட பிரபலம்
Vishal
By Tony
விஷால் சமீப காலமாக அமைதியாக இருக்க, மார்க் ஆண்டனி வெற்றிக்கு பிறகு மீண்டும் பழைய மாதிரி ஆக்டிவாக ஆகி விட்டார்.
அதிலும் வழக்கம் போல் அரசியல் கருத்துக்களை அள்ளி விட தற்போது நேற்று இவர் பேசிய வீடியோ பெரும் சர்ச்சை ஆகியுள்ளது.
இதில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் MLA-க்கள் வாங்க என்று சொல்ல, பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால், ஆளுங்கட்சியை இது கோபப்படுத்தாமல் இருக்குமா, அதிலும் சென்னை மேயர் கோபமாக விஷாலுக்கு இன்று காலையே பதிலடி கொடுத்து வருகிறார், அதில் குறிப்பாக 'அரசியல் ஏதும் செய்யாமல், கோரிக்கை மட்டும் இருந்தால் சொல்லுங்க' என கோபமாக சொல்ல, சிலர் இந்த அசிங்கம் தேவையா என விஷாலை தாக்கி வருகின்றனர்.

