18 வயதிலேயே கவர்ச்சி நடிகையா? பொது மேடையில் கூட அந்த மாறி ஆடை அணிந்த அஜித்தின் ரீல் மகள்
மலையாளம், தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தவர் தான் அனிகா. இவர் அஜித்துடன் சேர்ந்து என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்திருப்பார்.
இதனால் ரசிகர்கள் இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைப்பார்கள். தற்போது 18 வயதான அனிகா கதாநாயகியாக தெலுங்கு, மலையாளத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் படத்தின் ட்ரைலரில் படுக்கை அறை, லிப் லாக் காட்சியிலும் நடித்திருந்தார். இதனால் இந்த வயதிலேயே இப்படியா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள்.

கவர்ச்சி நடிகையா?
இந்நிலையில் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிகா படும் கிளாமர் ஆடையில் வந்துள்ளாராம். இது பலரையும் முகம் சுளிக்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.
சிலர், 18 வயதிலேயே அனிகா கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார் என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

