இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. இந்த நடிகையா?

Nidhhi Agerwal Viral Photos Actress
By Bhavya Aug 21, 2025 05:00 AM GMT
Report

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று.

அந்த வகையில், தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

இவர் ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. இந்த நடிகையா? | Childhood Photos Of Actress Nidhhi

இந்த நடிகையா? 

அவர் வேறு யாருமில்லை, நடிகை நிதி அகர்வால் தான். கடைசியாக இவர் பவன் கல்யாண் ஜோடியாக 'ஹரிஹர வீரமல்லு' படத்தில் நடித்துள்ளார். தற்போது, இவரின் சிறு வயது போட்டோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. இந்த நடிகையா? | Childhood Photos Of Actress Nidhhi