இதற்கு பதிலா சுய இன்பம் செஞ்சிட்டு போ!! ரசிகர் கேட்ட கேள்விக்கு சின்மயி நச் பதில்..

Super Singer Chinmayi Tamil Singers
By Dhiviyarajan Dec 01, 2023 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு நிறைய பாடகர்கள் வந்துவிட்டார்கள்.ஆனால் சிலரது குரலை மட்டும் மக்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட பாடகர்களில் ஒருவர் தான் சின்மயி.

ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கும் சின்மயி, கடந்த சில வருடங்களாக பாடலாசிரியர் வைரமுத்து மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். ஆனால் தற்போது வரை அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இதற்கு பதிலா சுய இன்பம் செஞ்சிட்டு போ!! ரசிகர் கேட்ட கேள்விக்கு சின்மயி நச் பதில்.. | Chinmayi Reply To Bad Comment

நடிச்சது ரெண்டே படம் தான்!! 18 வயதான அஜித் ரீல் மகள் அனிகாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..

நடிச்சது ரெண்டே படம் தான்!! 18 வயதான அஜித் ரீல் மகள் அனிகாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சின்மயிடம் ரசிகர் ஒருவர், உங்களுடைய நிர்வாணமான புகைப்படத்தை நான் பார்க்க வேண்டும் என்று மெசேஜ் செய்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த சின்மயி, உங்களை பார்த்தால் வயதில் சிறியவர் போல தெரிகிறது. நீங்கள் சுய இன்பம் செய்து விடுங்கள். எப்படி செய்வது என தெரியவில்லை என்றால் மருத்துவரை அணுகுங்கள்.

சுய இன்பம் செய்வது தவறில்லை ஆனால் நீங்கள் ஒரு பெண்ணின் நிறுவனம் புகைப்படத்தை கேட்பது தவறு. பெண்களிடம் எவ்வாறு பேசலாம் என்பதை உங்களுடைய அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சின்மயி கூறியுள்ளார்.