இரவு பார்ட்டியில் பாடகியிடம் போதையில் அத்துமீறிய சூப்பர் ஸ்டார்!! வைரலாகும் வீடியோ..
Anirudh Ravichander
Viral Video
Chiranjeevi
Jawan
By Edward
இந்தியா முழுவதும் கடந்த 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடியிருந்தனர்.
சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் தீபாவளி கொண்டாடி வாழ்த்துக்களை கூறினர்.
அதேபோல் சினிமா நட்சத்திரங்கள் சேர்ந்து தீபாவளிக்கு பார்ட்டி கொடுத்து ஆட்டமும் போட்டுள்ளனர்.
அப்படி மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் தீபாவளி அன்று இரவு பார்ட்டி நட்சத்திரங்களுக்கு கொடுத்திருக்கிறார்.
அந்த பார்ட்டிக்கு ஜவான் படத்தில் அனிருத் இசையில் மிரட்டலாக பாடிய பாடகி ராஜகுமாரியும் கலந்து கொண்டுள்ளார்.
ஜவான் பாடலை பாடிய போது தள்ளாடியபடி சிரஞ்சீவி ஆட்டம் போட்டு கட்டியணைத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Chiranjeevi and #RamCharan on Jawan title track #SRK? ? pic.twitter.com/BcOMRkGw7P
— vikram era (@Siddd122) November 14, 2023