மகள் வயதில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் மீது அந்த மோகம் கொண்ட 60 வயது நடிகர்!..உண்மையை உடைக்கும் நடிகை
தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார்.
அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
இதன் ப்ரீ-ரிலீஸ் விழாவின் போது, பேசிய சிரஞ்சீவி இந்தப் படத்தில் மட்டும் தான் கீர்த்தி சுரேஷ் எனக்கு தங்கச்சி. அடுத்தப் படத்தில் அவர் எனக்கு ஹீரோயினாக நடிப்பார் என்று கூறினார்.
இந்நிலையில் இது குறித்து பேசிய ஸ்ரீரெட்டி, சிரஞ்சீவி கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார். தன்னுடைய மகள் வயதில் இருக்கும் நடிகை மீது ஏன் இப்படி மோகம் கொள்கிறார்? இப்படியா பேசுவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகை ஸ்ரீரீதிய நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்களை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.