மகள் வயது நடிகையுடன் எல்லை மீறிய நெருக்கமான காட்சியில் நடித்த 60 வயது நடிகர்.. வீடியோ
Chiranjeevi
Indian Actress
Actress
By Dhiviyarajan
சிரஞ்சீவி இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.
இவர் நடிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி போலோ ஷங்கர் படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படம் அஜித் நடித்த வேதா ரீமேக் செய்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் சக நடிகை, அதுவும் 30 வயதுக்குட்பட்ட நடிகையின் இடுப்பை கிள்ளி ஒரு காட்சியில் நடித்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ