கிறிஸ்துமஸ் கேக் கேட்கும் பரிதாபங்கள்!! வைரல் மீம்ஸ்...
Christmas
Viral Photos
Tamil Memes
By Edward
கிறிஸ்துமஸ் கேக்
வருடா வருடம் டிசம்பர் 25 ஆம் தேதி வந்தாலே பலருக்கும் நியாபகம் வருவது தன்னுடைய கிறிஸ்த்துவ நண்பன் கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு கேக் தவருவான் என்பது தான்.
பல ஆண்டுகளாக நண்பன் கேக் தருவதாக கூறி தராமல் போவதை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ்களாக எடிட் செய்து புலம்புவார்கள்.
தற்போது கேக் கேட்டு புலம்பும் பலரின் மீம்ஸ்கள் என்ன என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..