இவரா? குக் வித் கோமாளியில் இரண்டு புது வைல்டு கார்டு என்ட்ரி யார்னு பாருங்க!

Star Vijay Cooku with Comali
By Parthiban.A Apr 28, 2022 03:59 PM GMT
Report

விஜய் டிவியின் குக் வித் கோமாளி 3ல் இந்த வாரம் இரண்டு புது போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்திருக்கின்றனர். நேற்று வெளியான ப்ரோமோவில் அவர்களை பார்த்து மற்ற அனைவரும் ஷாக் ஆகி நிற்பது போல காட்டப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த இரண்டு போட்டியாளர்கள் யார் யார் என காட்டப்படவில்லை. அது யாராக இருக்கும் என ரசிகர்களும் தற்போது தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கின்றனர்.

இவரா? குக் வித் கோமாளியில் இரண்டு புது வைல்டு கார்டு என்ட்ரி யார்னு பாருங்க! | Chutti Aravind In Cooku With Comali

இவங்க தான்..

தற்போது வைல்டு கார்டு போட்டியாளர்கள் பற்றி விவரம் வெளிவந்து இருக்கிறது. முதல் நபர் பிரபல காமெடியன் சுட்டி அரவிந்த், மற்றும் அடுத்த நபர் சார்ப்பட்டா பரம்பரை நடிகர் வேட்டை முத்துக்குமார்.

இவர்கள் இருவரும் என்ட்ரி ஆகி இருப்பதால் நிகழ்ச்சியில் மேலும் கலகலப்பு கூடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். 

சுட்டி அரவிந்த் தற்போது பிளாக்‌ஷீப் என்ற யூடியுப் சேனலை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




GalleryGallery