ஜான்வி, திஷா முதல் அம்பானி மனைவி வரை!! விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் புகைப்படங்கள்...

Ganesh Chaturthi Janhvi Kapoor Pooja Hegde Disha Patani Nita Ambani
By Jai Sep 15, 2026 08:45 AM GMT
Report

விநாயகர் சதுர்த்தி

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். புது விநாயகர் உருவ சிலையை வாங்கி புத்தாடை அணிந்து மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஜான்வி, திஷா முதல் அம்பானி மனைவி வரை!! விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் புகைப்படங்கள்... | Cinema Actress In Ganesh Chaturthi Special Look

சினிமா பிரபலங்களும் விநாயகர் சதுர்த்திக்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார்கள்.

அப்படி முகேஷ் அம்பானியின் மும்பை அண்டிலியா இல்லத்தில் பிரமாண்டமுறையில் விநாயகர் சதுர்த்தி கோலகலமாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

ஜான்வி, திஷா முதல் அம்பானி மனைவி வரை!! விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் புகைப்படங்கள்... | Cinema Actress In Ganesh Chaturthi Special Look

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery