அடுத்தவங்களுக்கு தான் உபதேசமா.. விஜய்யை வெளுத்து வாங்கும் பிரபலம்

Vijay Lokesh Kanagaraj
By Dhiviyarajan Apr 15, 2023 05:03 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

அடுத்தவங்களுக்கு தான் உபதேசமா.. விஜய்யை வெளுத்து வாங்கும் பிரபலம் | Cinema Journalist Criticized Vijay

சமீபத்தில் விஜய் தனது ரசிகர்களிடம் அம்பேத்கர் பிறந்த நாளில் அவருக்கு மாலை அணிவிக்கும் மாறு கூறினார். இதை ரசிகர்களும் அவரின் சொல்லியபடி செய்தனர்.

இந்நிலையில் விஜய் தனது வீட்டில் அம்பேத்கர் போட்டோவை வைத்து ஒரு மாலை கூட போடவில்லை என்று பிரபல பத்திரிகையாளர் விமர்சித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ.