பேத்தி வயது இருக்கும் பெண்ணுடன் அட்ஜஸ்ட்மென்ட் ..சொந்த மருமகளுகே அப்படியொரு கண்டிஷன் போட்ட காமெடி நடிகர்
காமெடியன், வில்லன் எனப் பல கதாபாரத்தில் நடித்து பிரபலமானவர் தான் அந்த நடிகர். இந்நிலையில் அந்த பிரபல காமெடி நடிகர் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியாகி இருக்கிறது.
அதில் அந்த காமெடி நடிகர் ஒரு பேட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அந்த பேட்டி முடிந்தவுடன் தொகுப்பாளரின் நம்பரை வாங்கி இருக்கிறார்.
மறுநாள் அந்த தொகுப்பாளருக்கு போன் செய்து நம்ப எப்போ மீட் பண்ணலாம், அந்த விஷயத்துக்கு வாங்க என்று கூறியுள்ளார். இதுக்கு அந்த தொகுப்பாளர், காமெடி நடிகரை மோசமாக தீட்டி போனை கட் செய்துள்ளார். பேட்டி எடுத்த அந்த தொகுப்பாளருக்கு வயது வெறும் 26 வயது தான் இருக்கும்.
அந்த காமெடி நடிகரின் மகனும் சமீபத்தில் தான் கல்யாணம்ஆனது. அவரது மகன் பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்து இருக்கிறார்.
தற்போது அந்த காமெடி நடிகர், மருமகளிடம் திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்க கூடாது என கண்டிஷன் போட்டு இருக்கிறார் என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் வித்தகன் கூறியுள்ளார்.
தற்போது வித்தகன் குறிப்பிட்ட அந்த காமெடி நடிகர் தம்பி ராமைய்யா என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
பொறுப்பு துறப்பு: பிரபல சினிமா பத்திரிகையாளர் வித்தகனின் இந்த பேச்சுக்கும் விடுப்பு பக்கத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமில்லை.