துப்பாக்கிய சிவாகிட்ட கொடுத்துட்டேன்!! வைரலாகும் சிம்பு - விஜய் மீட் மீம்ஸ்..
Silambarasan
Tamil Memes
Chief Minister of Tamil Nadu
C Joseph Vijay
By Jai
சிம்பு - விஜய்
தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்றதில் இருந்து சினிமாத்துறையை சேர்ந்த பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் கூட நடிகை சிம்ரன் தன்னுடைய குடும்பத்துடன் நேரில் சென்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து கூறி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இதனைதொடர்ந்து டாப் நடிகரான நடிகர் சிம்பு, முதலமைச்சர் விஜய்யை சந்தித்துள்ளார்.
இவரும் அரவணைத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவியநிலையில், இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
மீம்ஸ்
அதில், ஒரு மீம்ஸில், சிம்புவை பார்த்து விஜய், துப்பாக்கிய சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துட்டேனே? உனக்கு என்னப்பா வேணும் என்றும் அதற்கு சிம்பு ஜெஸ்ஸி சார் என்று சொல்வது போன்ற மீம்ஸ் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.