உனக்கென்னப்பா ஹாப்பியா இருக்க! காதல் பரிதாப மீம்ஸ்கள்

kaadhalmeme unakennappa
By Jai Mar 03, 2022 06:20 AM GMT
Report

பெரும்பாலும் நண்பர்களுக்கு ஒரு ரூல்ஸ் போட்டு அதை செய்ய வேண்டும் என்று இருப்பார்கள். அதில் ஒன்றாக இருப்பது காதல். என்ன வேணா ஆகட்டும் சிங்களாகவே இருக்க வேண்டும் என்று தான்.

அப்படி ஒருவன் கமிட்டாகி கல்யாணம் வரை சென்றாலே போதும் அவனை பார்க்கும் போதெல்லாம் உனக்கென்னப்பா கல்யாணம் பண்ணி ஹாப்பியா இருக்க என்று கிண்டல் செய்வார்கள் சக நண்பர்கள். அப்படியொரு மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery