வாய்ப்பு கொடுத்தே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒல்லி இசைஞானி!! தனியறை வரை செல்லும் பாடகி..
Gossip Today
Tamil Singers
By Edward
தமிழ் சினிமாவில் தற்போது பெரிய நடிகர்கள் படத்திற்கு பூஜை போடுவதற்கு முன்பு, இந்த இசையமைப்பாளர் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள்.
ஏனெனில் அந்த அளவிற்கு அவர் போடும் டியுன்கள் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்நிலையில் அந்த இசையமைப்பாளர் தற்போது எல்லாம் வெளிநாட்டிற்கு இசை கச்சேரி சென்றால், கூடவே வடநாட்டு பாடகி ஒருவரை அழைத்து செல்கிறாராம்.
ஸ்டேஜில் கச்சேரி முடிந்ததும், ரூமில் இவர்கள் கச்சேரி தொடங்கி விடுவதாக கிசுகிசுக்கப்படுகிறது.
ஒரு கச்சேரி அதுவும் ஒரே நாளில் மட்டும் அந்த இசையமைப்பாளர் 5 கோடி வரை சம்பளமாக பெறுவதோடு அந்த பாடகியை எப்போதும் கூடவே கூட்டிச்சென்றும் வருகிறார்.