கேமெராவை திருப்பாத! பொது இடத்தில் விவசாயிடம் பெண் பத்திரிக்கையாளர் செய்த செயல்..
farslaw
famerprotest
rakesh tikait
By Jai
வேளான் சட்டத்திற்கு எதிராக பல போராட்டங்கள் விவசாயிகள் நடத்தியதன் விளைவாக மத்திய அரசு அந்த சட்டங்களை திரும்ப பெற்றது.
இருந்தபோதிலும் மத்திய அரசு பின் நோக்கோடு இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதை அறிந்த விவசாயின் உடனடியான அந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று அவகாசம் கொடுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அந்த போராட்டத்தை பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகைட் தலைமையில் நடத்தி வருகிறார். ஒருசில ஊடகவியலை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
This is the level of journalism ! Bahon main bahien daal ! Ho kya rha hai yeh #farmersprotest @pressguild @PressClubDC @newslaundry pic.twitter.com/rG5m9xo2YX
— Gagandeep Singh (@Gagan4344) December 30, 2020