காசுக்காக விளம்பரத்தில் இப்படியா? மதுவால் மட்டமாக நடந்து கொண்ட நடிகை..

Regina Cassandra
By Edward May 06, 2022 07:17 AM GMT
Report

சினிமா பிரபலங்கள் படங்களில் நடிப்பதை தவிர்த்து மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படியான சமுகவலைத்தளங்களில் பல மில்லியன் பாலோவர்ஸ்களை வைத்துக்கொண்டு அதற்கு வரும் விளம்பரங்களை பிரமோட் செய்தும் வருகிறார்கள்.

அப்படியாக காசு வருவதே என்ற எண்ணத்தில் சில கேவளமாக விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்கள். அப்படியான கண்டநாள் முதல் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிய நடிகை ரெஜினா கசாண்ட்ரா. இப்படம் அவருக்கு பெரியளவில் பேர் கொடுக்காமல் இருந்தது.

அதன்பின் சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பிரபலமானார். அதன்பின் பேசப்படும் நடிகை என்றளவிற்கு தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வந்தார். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகை ரெஜினா கிடைக்கும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பிரபல மது விளம்பரத்தில் நடித்து மதுவை கையில் வைத்தபடி போஸ் கொடுத்து பிரமோட் செய்துள்ளார். இதனை காசுக்காக இப்படியொரு மட்டமான செயலை செய்யலாமா என்று கேவளமாக ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.

மதுவே வேண்டாம் என்று சிலர் கூறி வரும் சூழலில் நடிகைகளே இப்படியான சமுக அக்கறை இல்லாமல் நடந்து கொள்ளலாமா என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.