Cook with Comali 3ல் யாரும் எதிர்ப்பார்க்காத புதிய கோமாளிகள் மற்றும் போட்டியாளர்கள், லிஸ்ட் இதோ
Cook with comali
Cook with comali 3
By Tony
குக் வித் கோமாளி இளைஞர் முதல் எல்லா தரப்பினரையும் கவர்ந்த போட்டி.
இந்த நிலையில் 2 சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது 3வது சீசன் தொடங்கவுள்ளது.
இதில் மணிமேகலை ஆங்கர் ஆகவுள்ளாராம், மேலும் பல கோமாளிகள் வந்துள்ளனர், இதோ லிஸ்ட்..