ரஜினியை மிஞ்சிய விஜய் சேதுபதி படத்தின் வசூல், வேற லெவல் சம்பவம்
Vijay Sethupathi
Maharaja
By Tony
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்து வருபவர்.
இவர் பல மாதங்களாக ஒரு ஹிட் கொடுக்க போராடி வர, மகாராஜா படம் அதற்கான பதிலை விருந்தாக ரசிகர்களுக்கு கொடுத்தது.
சுமார் 105 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படத்த இப்படம் கடந்த வாரம் சீனாவில் ரிலிஸ் ஆனது, அங்கு இப்படம் தற்போது வரை ரூ 27 கோடி வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் சீனாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படமான ரஜினியின் 2.0 வசூலை மகாராஜா படம் முறியடித்து சாதனை படைத்துள்ளது.