ஃபைனலுக்கு முன்பே கசிந்த குக் வித் கோமாளில் 7-ன் டைட்டில் வின்னர் ரிசல்ட்..

Vijay Television Cooku with Comali Samyuktha Shan
By Jai Aug 26, 2026 08:30 AM GMT
Report

குக் வித் கோமாளி சீசன் 7

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி குக் வித் கோமாளி சீசன் 7 தொடங்கப்பட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் ஃபினாலே ஒளிபரப்பாகவுள்ளது.

ஃபைனலுக்கு முன்பே கசிந்த குக் வித் கோமாளில் 7-ன் டைட்டில் வின்னர் ரிசல்ட்.. | Cook With Comali Season 7 Winner Leaked

செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் கெளஷிக், நடிகை ரோஜா போன்றவர்கள் நடுவர்களாக இருக்க, ரக்ஷன், மாகாபா ஆன்ந்த், ஷாலின் சோயா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

இறுதி போட்டிக்கு சம்யுக்தா & அனிருதா ஸ்ரீகாந்த், சித்து & ஸ்ரேயா அஞ்சன், ஷபானா மற்றும் உமர் ஆகியோர் தேர்வாகினர்.

டைட்டில் வின்னர்

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 7-ன் டைட்டில் வின்னார் யார் என்ற தகவல் கசிந்துள்ளது. குக் வித் கோமாளி 7 பட்டத்தை சம்யுக்தா - அனிருதா ஸ்ரீகாந்த் ஜோடி தட்டிச்சென்றுள்ளதாம். கடுமையான போட்டியை கொடுத்த சபானா ரன்னர் அப் இடத்தையும் பிடித்திருக்கிறார்.

ஃபைனலுக்கு முன்பே கசிந்த குக் வித் கோமாளில் 7-ன் டைட்டில் வின்னர் ரிசல்ட்.. | Cook With Comali Season 7 Winner Leaked