பெண்ணை கட்டிபிடித்து லிப் லாக் அடிக்கும் குக் வித் கோமாளி சுனிதா!.. வைரலாகி வரும் போட்டோ
Viral Photos
Tamil Actress
Actress
By Dhiviyarajan
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் சுனிதா கோகோய். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இவர் தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த 3 என்ற படத்தில் ஸ்ருதி ஹாசனின் தோழியாக நடித்திருப்பார்.
விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் தலைகாட்டி வந்த சுனிதா தற்போது FLAKKA என்ற படத்தில் லெஸ்பியனாக நடித்து இருக்கிறார்.
அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் சுனிதா ஒரு பெண்ணை லிப் லாக் அடிப்பது போன்று போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த போஸ்டர்.