குக்வித் கோமாளி சுனிதாவின் அக்காவா இது!! பாசமழையில் எடுத்துக்கொண்ட புகைப்படம்..

Star Vijay Cooku with Comali
By Edward Dec 15, 2022 09:36 AM GMT
Report

நடிகர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் கதாநாயகியின் பள்ளிவயது தோழி கதாபாத்திரத்தில் நடித்தவர் சுனிதா.

விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

வட இந்தியாவில் இருந்து தமிழ் பேசத்தெரியாமல் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த சுனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

இதன்பின் இவருக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி யூடியூப் சேனல் ஆரம்பித்து காசு பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சுனிதாவின் சகோதரியின் பிறந்தநாளுக்கு அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதுவரை அக்காவின் புகைப்படத்தை பார்க்காத ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Gallery