2ஆம் திருமணம் செய்து கொண்ட நடிகை சம்யுக்தாவின் ரீசெண்ட் புகைப்படங்கள்..
Bigg Boss
Cooku with Comali
Actress
Samyuktha Shan
By Jai
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசன் சமீபத்தில் தொடங்கியுள்ளது.
கடந்த 6 சீசன்களாக சிங்கிள் போட்டியாளர்களாக போட்டிப்போட்டவர்கள், 7வது சீசனில் கணவன் - மனைவி ஜோடியாக சேர்ந்து போட்டிப்போடவுள்ளனர்.

சம்யுக்தா
நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்யுக்தா - அனுருதா கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா, கிளாமர் போட்டோஷூட்களை நடத்தி வெளியிடுவார். தற்போது பிங்க் நிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.








