சின்னசின்ன பொண்ணுங்கள கூட்டிட்டு வந்து!! பிக்பாஸ் நிகழ்ச்சியை படுகேவலப்படுத்திய கூல் சுரேஷ்..
Bigg Boss
Star Vijay
Cool Suresh
By Edward
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று நிகழ்ச்சி பிக்பாஸ்.
தற்போது 7வது சீசனையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற ஒரே நாளில் பல ரூல்ஸ்கள், சண்டைகள் ஆரம்பித்துவிட்டன.
இந்நிலையில் காமெடி நடிகர் கூல் சுரேஷ் பற்றிய ஒரு வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் நிகழ்ச்சியை படுகேவலமாக விமர்சித்து பேசியிருந்தார்.
என்னங்க பிக்பாஸு, சின்ன சின்ன பொண்ணுங்கள கூட்டிட்டு வந்து அரையும்குறையுமா ஆடவிட்டு.... என்று ஆரம்பித்து கலாய்த்திருக்கிறார்.
எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு? pic.twitter.com/fzw79GVqZo
— ???? ???? ??? & ???? (@FilmFoodFunFact) October 3, 2023
இதனை வைத்து நெட்டிசன்கள் எதுக்குடா இந்த மானங்கெட்ட புழப்பு என்று கூறி வெச்சு செய்து வருகிறார்கள்.