விஷால் உங்க அனகோன்டாக்கு உம்மா!. பொது இடத்தில் முகம் சுளிக்கவைத்த பிரபலம்

Vishal Mark Antony
By Dhiviyarajan Sep 19, 2023 07:31 AM GMT
Report

மார்க் ஆண்டனி 

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

விஜய், அஜித், சிம்பு, தனுஷ் எனப் பல பிரபலங்களின் படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டு அதை விமர்சனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளவர் நடிகர் கூல் சுரேஷ்.

விஷால் உங்க அனகோன்டாக்கு உம்மா!. பொது இடத்தில் முகம் சுளிக்கவைத்த பிரபலம் | Cool Suresh Kiss Anaconda

தயவு செஞ்சு ஃப்ரீயா விடுங்க, சிந்திக்க நேரம் கொடுங்க..தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி பேட்டி

தயவு செஞ்சு ஃப்ரீயா விடுங்க, சிந்திக்க நேரம் கொடுங்க..தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி பேட்டி

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியதாவது விஷால் சார், நீங்கள் கருப்பா இருந்தாலும், கலையா இருக்கீங்க. உயரமாக இருந்தாலும் சும்மா கிள்ளி மாதிரி இருக்கீங்க.

நின்னு பேசுறீங்க, விஷால் சார் உங்க அனகோண்டாக்கு ஒரு உம்மா என சொல்லி அனகோண்டா பாம்புக்கு முத்தம் கொடுத்துள்ளார் கூல் சுரேஷ். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.