மாஸ்க்க எங்கடா போட்டு இருக்க! கூல் சுரேஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

simbu maanaadu vendhuthaninthathukaadu coolsuresh
By Edward Dec 21, 2021 09:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரம் மூலம் பிரபலமானவரில் ஒருவராக இருப்பர் கூல் சுரேஷ். இளம் நடிகர்கள் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் கூல் சுரேஷ்.

சமீபத்தில் நடிகர் சிம்புவின் மாநாடு படத்தினை பார்த்து விட்டு இது மெர்சலான மாநாடு என்றும் சிம்புவிற்கு எண்டே கிடையாது என்றும் பேசியது இணையத்தில் வீடியோவாக வைரலாகியது.

இதைதொடர்ந்து, அவர் என்ன பேசினாலும் அதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் கிரியேட் செய்து டிரெண்ட்டாக்கி வந்தனர்.

இந்நிலையில், மாநாடு வெற்றி விழாவில் கலந்து கொள்ள சென்ற போது கூல் சுரேஷ் முகக்கவசத்தை முகத்தில் போடாமல் உடம்பில் வேறொரு இடத்தில் போட்டுள்ளார். இதனை பலர் மாஸ்க்க எங்கடா போட்டு இருக்க என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.