STR பெயரை வைத்து கொண்டு மாடல் உடன் கூல் சுரேஷ் செய்யும் அட்டகாசம் ! வைரல் போட்டோஸ்

Silambarasan Suresh
By Jeeva Sep 25, 2022 12:20 PM GMT
Jeeva

Jeeva

Report

கூல் சுரேஷ்

சமீப காலமாக இணையத்தள வாயிலாக பலரும் பெரியளவில் பிரபலமாகி வருவதை பார்த்து வருகிறோம்.

அப்படி சிம்புவின் திரைப்பட பெயர்கள் கூறி கொண்டு திரைப்படங்களுக்கு விமர்சனம் அளித்து வந்தவர் நடிகர் கூல் சுரேஷ்.

எந்தஒரு புதிய திரைப்படம் வெளியானாலும் அதில் இவரின் ரிவ்யூ இல்லாமல் இருக்காது, இவரின் வீடியோஸ் தான் யூடியூப் முழுக்க ட்ரெண்டாகி வரும்.

அப்படியான கூல் சுரேஷ் வெந்து தணிந்து காடு திரைப்படத்திற்கு பின் ரசிகர்கள் செய்த விமர்சனங்களால் கண்கலங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் தற்போது அவரின் பெயரிலே ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இப்போது வெளியாகியுள்ள புதிய புகைப்படங்களில் மாடலுடன் அட்டகாசமாக போஸ் கொடுத்திருக்கிறார் கூல் சுரேஷ்.

STR பெயரை வைத்து கொண்டு மாடல் உடன் கூல் சுரேஷ் செய்யும் அட்டகாசம் ! வைரல் போட்டோஸ் | Cool Suresh Str Photo Shoot

STR பெயரை வைத்து கொண்டு மாடல் உடன் கூல் சுரேஷ் செய்யும் அட்டகாசம் ! வைரல் போட்டோஸ் | Cool Suresh Str Photo Shoot