லியோ வசூலை முன் பதிவிலே தும்சம் செய்யும் கூலி

Rajinikanth Vijay Leo Coolie
By Tony Aug 10, 2025 03:30 AM GMT
Report

கூலி ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கூலி படத்தின் முன் பதிவு உலகம் முழுவதுமே ஓபன் ஆகியுள்ளது.

லியோ வசூலை முன் பதிவிலே தும்சம் செய்யும் கூலி | Coolie Going To Beat Leo Box Office

இதில் ஓவர்சீஸில் தற்போது 40 கோடி ரூபாய் தாண்டியுள்ளதாம்.

லியோ படம் 70 கோடி முதல் நாள் ஓவர்சீஸ் வசூல் வர, இதை முன் பதிவிலேயே கூலி முறியடிக்கும் என கணித்துள்ளனர்.