பட்டப்பகலில் நடிகை யாஷிகாவை தடவி முத்தம் கொடுத்து முகம் சுளிக்க வைத்த பிரபல நடிகர்.. வைரல் வீடியோ
காமெடி நடிகராக திகழ்ந்து வரும் கூல் சுரேஷ் சமீபகாலமாக முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்களை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன் வெளியான மார்க் ஆண்டனி படத்தினை தியேட்டரில் பார்த்துள்ளார்.
படம் முடிந்து வெளியே வந்ததும் பாம்பு பொம்மையை கையில் வைத்துக்கொண்டு, விஷாலின் அனகொண்டாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டேன் என்று கூறி முத்தம் கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.
அதேபோல் மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியாகவுள்ள சரக்கு படத்தின் இசை மற்றும் திரைக்கண்ணோட்ட வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளினியின் கழுத்தில் மாலையை போட்டு ஷாக் கொடுத்தார்.
அதனால் அதிர்ச்சியான அந்த தொகுப்பாளினி முகம் சுளித்தார். இந்த விசயம் பிரச்சனையாக சமீபகாலமாக நடிகைகள் மற்றும் பெண்களிடம் அத்துமீறி டார்ச்சர் செய்து வருவதாக கூறி விமர்சித்துள்ளனர்.
ஏற்கனவே நடிகை யாஷிகா ஆனந்த் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் அவரது கையை பிடித்து தடவிவிட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
#CoolSuresh harassing actress, anchors & doing such things for very long time in the Name of promotion ? pic.twitter.com/ZdAOTbCLcy
— Troll Mafia (@offl_trollmafia) September 20, 2023