காப்பி அடிச்ச படமா டப்பிங்! லீ இயக்குனரால் தளபதி ரசிகர்கள் ஷாக்

atlee tamilcinema copycat lemovie
By Edward Jan 28, 2022 11:47 AM GMT
Report

சினிமாவை பொருத்தவரையில் காப்பி படங்கள் பல உருவாகி வைரலாகும். அதேபோல் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் குறித்து உரிமையுடன் ரீமேக்கோ அல்லது டப்பிங்கோ செய்யப்பட்டும்.

ஆனால் சில இயக்குனர்களால் கதையை காப்பி செய்து வெளியிட்டு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தவரிசையில் பிரபல லீ இயக்குனர் படத்தினை காப்பி படமாக இயக்கியதாக சர்ச்சையில் சிக்கினார்.

அப்படத்தினை தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்தியில் டப்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.