என்னடா டான்ஸ் இது! உருமாறிய கொரோனாவையே மிஞ்சிய பாலைய்யாவின் குத்தாட்டம்..

covid19 jaibalayya Balayya coronavariants
By Edward Nov 29, 2021 02:51 AM GMT
Report

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 கோடிக்கும் மேல் சென்று கொண்டிருக்கும் போது தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

காற்றில் அதிவேகமாக பரவும் இந்த கொரோனாவின் வீரியமும் அதிகமாம். இதை வைத்து பலர் இணையத்தில் மீம்ஸ்களை பதிவிட்டு வந்த நிலையில் உருமாறி கொரோனா வைரஸ் இப்படிதான் மாறும் என்று தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடன வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

ஆடையை நொடிப்பொழுதில் மாற்றும் இந்த வீடியோ தற்போது நெட்டிசன்களால் பரவி வருகிறது.